Dr. G. Mangaiyarkkarasi
Agurchand Manmull Jain College, Meenambakkam, Chennai – 600 061, University of Madras
About
பெயர் : முனைவர் க. மங்கையர்க்கரசி
கல்வித் தகுதி
• முனைவர் பட்டம் (Ph.D) தமிழ் 2014
மாநில கல்லூரி (தன்னாட்சி), சென்னை - 6.
ஆய்வுத் தலைப்பு: “சங்க இலக்கியங்களில் பிரிவாற்றாமை”
• பணி அனுபவம் : 12.5 ஆண்டுகள்
1) உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மீனாட்சி மகளிர் கல்லூரி, கோடம்பாக்கம், சென்னை – 24 - 3 ஆண்டு (15.07.2013 முதல் 22.04.2016 வரை)
2) உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, ஏ.எம். ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம்,
சென்னை – 600 061. - 10.06.2016 முதல் …..
கூடுதல் கல்வி
1. தமிழ் இளங்கலை - தங்கப் பதக்கம்
2. மாநில அளவிலான தகுதித் தேர்வு (SLET தேர்ச்சி) 2012
3. சி.ஜி.டி. (காந்திய சிந்தனை சான்றிதழ்)
விருது 13
1. பேராசிரிய மாமணி விருது 25.08.2019 அன்று தமிழ்நாடு கலை இலக்கிய கழகம், கொட்டாரம் மற்றும் கவிஞன் பதிப்பகம், முகிலை இணைந்து வழங்கியது.
2. 2017 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக சிறந்த நூலுக்கான விருது “பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்” என்ற நூலுக்கு விருது 29.04.2022 அன்று வழங்கப்பட்டது.
3. 2023 ஆம் ஆண்டிற்கான வாகைத்தமிழ்ச்சங்கத்தின் சார்பாக 'மாண்புமிகு மகளிர்விருது' 25.3.2023 அன்று வழங்கப்பட்டது.
4. தமிழாளுமை விருது 27.05.2023 அன்று முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ' 90 தமிழ்ச் சான்றோர்கள் 90 தமிழாளுமைகள்' என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பான முறையில் பங்கேற்று கட்டுரையை வழங்கியமையைப் பாராட்டி அகவல் மாத மின்னிதழ் மற்றும் உலகத்தமிழன் பதிப்பகம், சென்னை இணைந்து வழங்கியது.
5. விஞ்ஞான வித்து என்ற விருதினை 15.10.2023 அன்று தமிழ் அமுது அறக்கட்டளை சார்பாக அளிக்கப்பட்டது.
6. ஒளிவளர் விளக்கு என்ற விருதினை 12.11.2023 அன்று தமிழ் அமுது அறக்கட்டளை சார்பாக அளிக்கப்பட்டது.
7. 2024 ஆம் ஆண்டிற்கான வாகைத்தமிழ்ச்சங்கத்தின் சார்பாக 'மாண்புமிகு மகளிர்விருது' 10.3.2024 அன்று வழங்கப்பட்டது.
8. அறம் வளர் பேராசிரியர் என்ற விருதினை 15.08.2024 அன்று தமிழ் அமுது அறக்கட்டளை சார்பாக அளிக்கப்பட்டது.
9. 2024 ஆம் ஆண்டிற்கான மகிழ்சி எஃப்.எம் சார்பாக ‘அன்னை தெரசா விருது’ 26.08.2024 அன்று வழங்கப்பட்டது.
10. இலக்கண சுடர் என்ற விருதினை 09.02.2025 அன்று சென்னை செந்தமிழ் மன்றம் சார்பாக அளிக்கப்பட்டது.
11. 2025 ஆம் ஆண்டிற்கான மகிழ்சி எஃப்.எம் சார்பாக ‘‘தங்கத் தாரகை விருது’ 08.03.2025 அன்று வழங்கப்பட்டது.
12. 2025 ஆம் ஆண்டிற்கான முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் சார்பாக ‘வெண்தாமரை விருது’ 11.12.2025 அன்று வழங்கப்பட்டது.
13. 2026 ஆம் ஆண்டிற்கான வாகைத்தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ‘தொல்காப்பியர் விருது’ 30.03.2026 அன்று வழங்கப்பட்டது.
மொத்த நூல் கொள்முதல் திட்டம் (Bulk Purchase Scheme)
இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம் (Central Institute of Indian Languages – (CIIL) – Mysore), என்ற நிறுவனம் “பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்” என்ற தலைப்பில் உள்ள நூலை 350 பிரதிகள் மொத்தமாக வாங்கினார்கள்.
ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் - 18
அழைக்கப்பட்ட பேச்சு (Invited Talk) - 19
வெளியீடு
1. புத்தகங்கள் – 12
2. புத்தகப்பகுதி – 6 (Book Chapter)
2. தேசிய மற்றும் சர்வதேச மாநாடு – 49
3. சர்வதேச ஆய்விதழ் – 5
4. மின்னிதழ்களில் ஆய்வுக்கட்டுரைகள் - 96
Employment
-
Agurchand Manmull Jain College, Meenambakkam, Chennai – 600 061 Assistant professor2016 - Present
Education
-
University of Madras P.hD2014 - Present
Projects & Funding
Projects & funding information is unavailable.
Publications (109)
- கம்பராமாயணத்தில் புது உத்தி(ருமை) Save
- சிலப்பதிகாரம் கம்பராமாயணம் இலக்கிய ஒப்புமை காண்டல் - 2 Save
- கம்பராமாயணத்தில் சுற்றுப்புற சூழலியல்! Save
- கம்பராமாயணத்தில் ஜோதிடவியல்! Save
- கம்பராமாயணத்தில் முதன் முதலில்..!!! Save
- கம்பராமாயணத்தில் பல சொல் ஒரு பொருள் – அரசன் Save
- சங்க இலக்கியத்தில் ஒப்பனைக்கலை Save
- கம்பராமாயணத் தேன்துளிகள் (தொகுதி-4) Save
- கம்பராமாயணத்தில் அணுவியல் Save
- கம்பராமாயணத்தில் ராம நாமத்தின் பெருமை Save